05-29-2005, 11:44 PM
Quote:பெற்றோர் பார்த்து திருமணத்தை செய்து வைத்தபின் உங்கள் வாழ்க்கைத் துணையை காதலிக்க ஆரம்பியுங்கள் வாழ்க்கை ஆகோ ஓகோதான்.தங்களுக்கு என்ன காதல் தேல்வியோ வசம்பு. உங்களுடைய காதல் நிறைவேறாட்டி ச்சீ... இந்தப்பழம் புளிக்கும் என்டுர ஆட்கள் போல சொல்லுரிகள். இப்படித்தான் என் நன்பனும் ஒருத்திய ஊரில விழுந்து விழுந்து காதலிச்சான். அவ அவனுக்கு டாட்டா காட்டினதும். நாம தேடிப்போற காதல் எல்லாம் உண்மைக்காதலில்லை. என்னை தேடிவாரகாதல்தான் உண்மை என்டுபோட்டு. பாவம் தன்பாட்டில உரில படிச்சுக்கொண்டிருந்த ஒரு முறைப்பொண்ண கலியாணம் செய்துட்டுவந்துட்டான். நம்மட ஆட்களுக்கு தான் எடுத்த விடயத்தில தோல்வி என்டால் உடனே அதை அப்படியே விட்டுட்டு மற்றாக்களுக்கு சும்மா கருத்து சொல்லிறது. அதுசரி... கலியாணத்துக்குப்பிறகு கட்டாயம் பெண்டாட்டிய காதலிக்கிற மாதிரி நடிக்கத்தானேவேனும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆனால் அது உண்மை அன்பாக இருக்குமா? என்னைக்கேட்டால் இல்லை.

