05-29-2005, 11:05 PM
நான் எண்டால் சொல்லுவேன் பெற்றோர் பேசி செய்யிற கலியாணம்தான் திறம்.ஏனெண்டால் {அப்பதான் எங்கடை கொமிசன் வெட்டஏலும்}
சரி இப்ப காதலிக்கிற பிள்ளைக்கு ஒரு அட்வைஸ் தயவுசெய்து லவ் பண்ணும் போது உண்மையை மட்டும் கூறுங்கள் உங்கடை இஸடத்துக்கு அள்ளி விட்டீங்கள் எண்டால் பிறகு கஸ்டம் கலியாணம் செய்தபின் யாரிடம் போய்ச் சொல்லுவியள் நீ தானே தேடி எடுத்தனி சமாளிச்சுப் போ எண்டு சொல்லுவினம்
இப்ப பேசிச் செய்யிற கலியாணங்களிலை நாங்களும் பொய் சொல்லுவம் ஆன அதிலை ஒரு ரெக்னிக் இருக்கும்
லண்டன் மாப்பிளை எண்டால் நான் போய் பெண் வீட்டுக்காரரிடம் சொல்லுவன் மாப்பிளை லண்டனிலை பாங்கிலை வேலை எண்டு ஆன என்ன வேலை எண்டு சொல்லமாட்டன் (அவர் கூட்டிற வேலை செய்பவராகக் கூட இருக்கலாம் இப்பிடி புரோக்கர்மாராலை நாசமான எத்தினயோ குடும்பங்கள் இருக்கு) இதிலை பெற்றோர் லண்டன எண்டவுடனை வாயை பிளக்காமல் தாங்களும் கொஞ்சம் விசாரிக்கவேண்டும்
ஆன இப்ப ஒரு கொடுமை என்னவெண்டால் யாழ்ப்பாணத்திலை இந்த லவ் பண்ணிற பெட்டையள் வெளிநாட்டு மாப்பிளையை கண்டவுடன் என்னமா "டாடா" காட்டிப் போறளவை. லவ் ஒரு டைம்பாஸ் ஆக மாறிக் கொண்டு வருவது கவலைகுரியது
இதையெல்லாம் விட்டுட்டு வசம்பு சொன்ன மாதிரி பெற்றோர் பார்த்து திருமணத்தை செய்து வைத்தபின் உங்கள் வாழ்க்கைத் துணையை காதலிக்க ஆரம்பியுங்கள். எல்லோருக்கும் நல்லது (எங்கடை காட்டிலும் அப்பதான் மழை பெய்யும்)

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>