05-29-2005, 07:22 PM
<img src='http://img70.echo.cx/img70/5984/p1733gq.jpg' border='0' alt='user posted image'>
''எட்டாம் வகுப்பு வரை இனி பரீட்சை கிடையாது'னு
நாடு முழுவதும் தமுக்கடிக்க ஏற்பாடு செய்திருக்கீங்களே...
ஏன் மன்னா?''
''அப்படியாவது ஓடிப் போன இளவரசி
அரண்மனைக்குத் திரும்ப மாட்டாளானுதான்!''
__________________
<img src='http://img70.echo.cx/img70/3868/p173a4gr.jpg' border='0' alt='user posted image'>
''புறாவுக்குப் பெரும் பசி போல...''
''எப்படிக் கண்டுபிடிச்சே?''
''கொண்டு வந்த ஓலையை அதுவே தின்னுடுச்சு!''
____________________
<img src='http://img194.echo.cx/img194/2650/p449kn.jpg' border='0' alt='user posted image'>
''புலவரே! என்ன துணிச்சல்?
என் எதிரே மந்திரியைப் புகழ்ந்து பாடுகிறீர்?''
''மன்னிக்க வேண்டும் மன்னா!
அண்மையில் வெளியான பணக்காரர்கள் பட்டியலில்
மந்திரியின் பெயர் முதலிடத்தில் இருக்கிறதே!''
____________________
<img src='http://img139.echo.cx/img139/1219/p1244pc.jpg' border='0' alt='user posted image'>
''மன்னருக்குச் சிறுநீரகத்தில் கல் அடைப்பாமே எதனால்?''
''போரில் அடிக்கடி மண்ணைக் கவ்வுகிறாரே!''
____________________
<img src='http://img188.echo.cx/img188/148/p65a9qv.jpg' border='0' alt='user posted image'>
''சுயம்வர ஓலைல இளவரசி ஓவியத்தைப் போடவேணாம்னு சொன்னேனே... கேட்டீங்களா மன்னா!''
''ஏன், என்னாச்சு?''
''இப்பப் பாருங்க... சுயம்வரத்துக்கு எந்த நாட்டு இளவரசனும் வரலை!''
________________
<img src='http://img215.echo.cx/img215/3713/p541ji.jpg' border='0' alt='user posted image'>
''அரண்மனையில் உணவு தயாராக சற்று நாழியாகும்போலத் தெரிகிறதே?''
''கவலையை விடுங்கள் மன்னா... இன்று ராப்பிச்சை வேடத்தில் நகர்வலம் சென்று விடலாம்!''
____________________ <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->