Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலியெதிர்ப்பு அரசியல்
#13
புலி எதிர்ப்பு என்பதற்கு முன்னர்.. புலிகள் எனப்படுபவர்கள் யார்...??! அந்தப் புலிகளை எதிர்ப்பவர்கள் யார்...???! இவை எல்லாவற்றையும் விட புலிகள் அரசியலா நடத்துகின்றனர்...?!

உண்மையில் புலிகள் மக்களின் தேசத்தின் விடுதலைக்காகப் போராடும் ஒரு இராணுவ அரசியல் சக்தியாக இருந்து தங்கள் போராட்டத்தினை வலுவாக்கி சர்வதேச சமூகத்தின் பார்வையை தம்மக்களின் மீது விழ வைத்து அதன் மூலம் மக்களின் நியாய பூர்வ எதிர்பார்பபை பூர்த்தி செய்யவே முயல்கின்ற நியாயத்தைத் தேடும் மக்களின் புதல்வர்களே...!

இவர்களை எதிர்ப்பவர்கள் இருவர் - ஒருவர் மக்கள் விரோத சக்திகள் (எதிரிகள் துரோகிகள்) மற்றது அரசியல் பொருளாதார சுயநல சக்திகள்...! (மாற்றுக்கருத்து என்று மாயம் பேசி அரசியல் பொருளாதார இலாபம் பெறுவோர்).

புலிகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு மக்களின் நியாய பூர்வ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதே இலச்சியம்... அரசியல் சாக்கடைக்குள் குதித்து நாலு பேரோடு ஐந்தாவதாக நீச்சலடிப்பதல்ல நோக்கம்...! தாங்கள் ஜனநாயக சக்திகள் என்று ஆயுதம் வைத்துக்கொண்டு அரசியல் நீச்சல் அடிப்பவர்களும் அந்நிய சக்திகளுக்கு மக்களையும் தேசத்தையும் விலைபேசுவோர்களும் புலிகளுக்கோ மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கோ மாற்றாக முடியாது அங்கு மாற்றுக்கு இடமே இல்லை....! காரணம் மக்களின் குறைந்த பட்ச, நியாய பூர்வ எதிர்பார்ப்புக்காகவே போராடப் புறப்பட்ட கொள்கைப் பிடிப்புள்ள... மக்களின் புதல்வர்களே புலிகள்...! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


Messages In This Thread
[No subject] - by Bond007 - 05-27-2005, 03:00 PM
[No subject] - by kirubans - 05-27-2005, 03:50 PM
[No subject] - by Sooriyakumar - 05-27-2005, 04:20 PM
[No subject] - by கறுணா - 05-27-2005, 07:19 PM
[No subject] - by வியாசன் - 05-27-2005, 08:47 PM
[No subject] - by cannon - 05-27-2005, 11:57 PM
[No subject] - by cannon - 05-28-2005, 12:08 AM
[No subject] - by kirubans - 05-28-2005, 01:01 AM
[No subject] - by கறுணா - 05-29-2005, 02:17 PM
[No subject] - by kuruvikal - 05-29-2005, 02:38 PM
[No subject] - by Bond007 - 06-09-2005, 02:32 PM
[No subject] - by kirubans - 06-10-2005, 03:36 AM
[No subject] - by narathar - 06-11-2005, 10:47 AM
[No subject] - by kurukaalapoovan - 06-11-2005, 08:14 PM
[No subject] - by ஊமை - 06-12-2005, 01:27 AM
[No subject] - by ஊமை - 06-12-2005, 01:32 AM
[No subject] - by ஊமை - 06-12-2005, 01:51 AM
[No subject] - by kirubans - 06-12-2005, 02:35 AM
[No subject] - by kirubans - 06-12-2005, 02:43 AM
[No subject] - by kuruvikal - 06-12-2005, 03:50 AM
[No subject] - by vasisutha - 06-12-2005, 03:56 AM
[No subject] - by kurukaalapoovan - 06-12-2005, 04:06 AM
[No subject] - by narathar - 06-12-2005, 10:17 AM
[No subject] - by narathar - 06-12-2005, 10:56 AM
[No subject] - by kuruvikal - 06-12-2005, 11:31 AM
[No subject] - by ஊமை - 06-12-2005, 02:04 PM
[No subject] - by வலைஞன் - 06-12-2005, 03:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)