05-29-2005, 02:06 PM
Kalai Wrote:tamilini Wrote:காதலும் இருக்கவேணும். பெற்றோர்கள் அதை சம்மதித்து பேசியும் செய்யணும். இது தான் நல்ல ஒரு குடும்பத்திற்கு அழகாய் அமையும். :mrgreen: :mrgreen: :wink:
இது பேச்சுக்கு நன்றாகத்தான் இருக்கு ஆனால் நடைமுறையில் சாத்தியப்படுமா என்பது சந்தேகம்தான்.
உலகம் பூராவும் இது சாத்தியப்பட்டுக் கொண்டுதான் இருக்கு...! தமிழ்ப் பிள்ளைகள் போல பெற்றோரும் பிள்ளைகளின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளத்தயாரானால்..இது சாத்தியமே...! பல பெற்றோர் அப்படித்தான் இருக்கிறாங்க இன்றைய உலகில்...! பிள்ளைகளும் பெற்றோருக்கு மதிப்பளித்தல் அவசியம்... காரணம் இவர்களும் நாளைய பெற்றோர் என்பதை காதலிக்கும் போதே மனதில் இருத்த வேண்டும்... என்ன இதெல்லாம் ரைம் பாஸிங் சுத்தலுக்கு அவசியமில்ல... உண்மையா உள்ளத்தில் காதல் இருந்தால் அதோட இதுகளையும் உணர்ந்து கொள்ளுவது நல்லது...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

