05-29-2005, 11:19 AM
கருத்துக்கு நன்றி மதன். அடுத்த படத்திலிருந்து குறைக்கிறேன். அது ஒரு ஏரி. உங்களுக்கு தெரியும்தானே இங்க "இமயத்தில" நிறைய ஆறுகள் மலைகள் ஏரிகள் உள்ளன. சந்தர்ப்பம் கிடைக்கும்போது எல்லாவற்றையும் தரவேற்றுகிறேன்.
!

