05-29-2005, 11:17 AM
tamilini Wrote:சே என் தங்கையை யார் அழவைக்கிறது ஆஆ மந்தியாரே சே மந்திரியாரே. தங்கை உடனை சிரிக்காவிட்டால் பின்விளைவுகள சந்திக்கவேண்டிவரும் சமாதானப்படுத்துங்கள். மன்னரின் ஆசைத்தங்கையின் அதிரடி உத்தரவு. :mrgreen: :mrgreen:
கண்ணீர் பகுதிக்குள் அழத்தானே முடியும். என்நண்பி மழலையையும் காணவில்லை.
அதுசரி இந்த மந்திரி என்ன இந்தநேரத்தில் உலாவுகிறார். என்ன அரண்மனையில் வேலை இல்லையோநாளைக்கு. சாமம் சாமமாக இங்கே இருக்கிறீங்கள். :evil: :evil: :evil: :wink:
----------

