09-24-2003, 03:28 PM
நல்லாத்தான் மார்க்கிசம் படிச்சிரிக்கிறயள் போலை. இப்ப நீங்கள் துூக்கிப்பிடிக்கிற முதலாளித்துவம் கூட மார்க்சிசத்திலை இருந்த பல நல்ல விடயங்களில் சிலவற்றை எடுத்து வைச்சிருக்கு. அதிலை ஒண்டு நீங்கள் இப்ப அனுபவிக்கிற டோல்காசும் பென்சனும். ஏன் தனியார் மயமற்ற வைத்தியம், கல்வி எண்டு கன விடயங்களை அடுக்கிக்கொண்டு பொகலாம். மார்க்சிசம் சோம்பேறியள் வளர்க்கிற தத்துவம் எண்டால் பாவம் உங்கடை வயசுக்கு மரியாதை தந்து விடை பெறுறன். முடிந்தால் மார்க்சிசத்தை திரும்ப படிக்கவும். மற்றது ஒரு விடயம் உண்மையான மாரக்சிசம் ஒரு காலமும் ஒரு இடத்திலும் முழுமையாக அறிமுகப்படுத்த வில்லை. மாறாக அரசை தன்னகத்தே கொண்டவர்கள் தமது வசதிக்காகவும் தமது பதவிகளை தக்கவைத்துக்கொள்ளவும் மார்க்சிசம் எண்ட போர்iயில் அவை அவையின்றை இசத்தையே அறிமுகப்படுத்pனம். மார்க்சிசத்தை செழுமையக யாராவது அறிமுகப்படுத்pயிருந்தால் அரசு என்பது உதிர்நது இன்று மக்கள் தம்மை தாமே நடைமுறைப்படு;pயருப்பார்கள். அரசு என்ற அடக்குமுறை இயந்திரம் எப்போதோ உதிர்ந்திருக்கும். அனால் வந்தவரகள் அரசைக் கைப்பற்றி அதை செழுமைப்படுத்துவதிலேயே கண்ணாயிருந்ததனால் மார்க்சிசம் செத்துப் போய்விட்டது. உங்கள் அறிவைப்பேலை...

