05-29-2005, 06:47 AM
என்ட மகளை இரண்டு நாளா காணவில்லை. எல்லோரும் எதை எதையோ சொல்லி என்ட மகளை கலைச்சுட்டிங்கள் போல இருக்கு , என்ட மகளுக்கு ஏதாவது நடந்தது என்றால் எல்லோரையும் கூண்டோடு அழிச்சுடுவன் ஜாக்கிரதை! :evil: :evil:

