05-29-2005, 01:17 AM
kirubans Wrote:அண்மையில் புதிசு சஞ்சிகையில் வந்த கட்டுரை ஒன்றில் உள்ள கேள்விகள். இக்களத்தில் வருபவர்களில் பெரும்பாலானோர் புலிகளின் (அதன் மூலம் தமிழ் தேசியத்தின்) ஆதரவாளர்கள் என்றே எண்ணுகிறேன். எனினும் உங்கள் பார்வையில் புலிஎதிர்ப்பாளர்களின் பதில்கள் எவ்வாறு இருக்கும் என்று எழுதங்களேன். நீங்கள் உண்மையிலேயே புலி எதிர்ப்பாளர் எனின் உங்கள் சொந்தக் கருத்துக்களயும் முன்வைக்கலாம்.நீங்கள் புலி எதிர்ப்பாளர்கள் கருத்து எவ்வாறு இருக்குமென்பதை சொல்லச்சொன்னால் அவர்களுக்கு எதிரான கருத்தை வைக்க சொல்லி ஊக்குவிக்கிறீர்கள். புலிஎதிர்ப்பாளர்கள் நல்ல கருத்தையா வைக்கப்போகின்றார்கள்.
[/b]
உங்களுக்கு ஏன் இப்படியான விசமத்தனமான எண்ணம் வந்தது. சரி யாராவது பயங்கரமாக தாக்கி கருத்துக்களை வைத்தால் என்ன செய்வீர்கள்.? என்னால் ஒன்றைமட்டும் புரிந்துகொள்ளமுடிகிறது. யாழ்களத்திலும் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை வைக்க சுழிபோடுகின்றீர்கள் என்று நடக்கட்டும் நடக்கட்டும்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

