05-29-2005, 12:29 AM
tamilini Wrote:அவர் ஏதும் கேக்கமலே சொன்னியளா அது தான். கவிதா.. வண்ணத்துப்பு}ச்சி பிடிக்கிறதைப்பாக்கிறா என்று நினைச்சன். இல்லைப்போல கிடக்கு. :mrgreen: :mrgreen: :wink:இல்லை அவர் இணையத்தில் இருப்பது தெரியாது தானே அப்ப அவர் பதில் சொன்னால் போலை அரட்டையிலும் இருப்பார் என்று எண்ணிக் கேட்டேன்... அதுக்கு என்ன இப்ப.. எனக்கு ஒன்டுமா புரியேல்லை,, நீங்கள் சொல்லுறது. :roll:
[b][size=18]

