05-29-2005, 12:15 AM
hari Wrote:எனக்கு ஒன்றும் புரியவில்லை! திடீர் என்று வந்தார்! சேனாதிபதி என்றார், வந்தவர் போனவர் எல்லோரையும் கைது செய்ய சொன்னார், வெறி இன்ரஸ்சிங்கா இருந்தது நானும் பேசாமல் இருந்துட்டன்! இப்ப பார்த்தால் கடைசியில் நானும் அவரும் தான் மிஞ்சுவம் போல கிடக்கு, இது சரி வராது, மந்திரியே..! அவரை அந்தமான் சிறைச்சாலைக்குள் போட்டுவிடுங்கள்! :evil:என்ன லொள்ளா..உங்களுக்கு உங்கள் நாடில் அரண்மனையில் அரியாசனதில் இருக்கமட்டும் தான் உரிமை இருக்கு.. வேறு எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பது தெரியும் தானே. மந்திரியை உள்ளை போடுவது பற்றி எல்லாம் பேசி இருக்கிறியள், அரச குடும்பமே அழிந்திடும்.. ஆமா :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]


