05-28-2005, 11:40 PM
tamilini Wrote:Quote:மாமிக்கு பயமோ? இல்லை மாமியில் பாசமோ?பயமும் இல்ல பாசமும் இல்லை.. இந்த ஆண்களிற்கு எங்க வரப்பாசம் எல்லாம் வெறும் நடிப்பு.. கேட்டு ஏமாந்திடாதீங்க.. மச்சாளிட்ட சொல்லிவைக்கணும். :mrgreen: :mrgreen:
_________________
பெரியா இவா.. இவாக்கு மட்டும் தான் பாசம் இருக்கு.. ஆ. ஆருக்கு நடிப்பு என்று தெரியலை.. ம்ம். இருங்கோ உப்பிடியே சொல்லீட்டு.. டண்ணின் புல நாயைவிட்டு தேடினால் தான் தெரியும் எவ்வளவு நடிப்பு எங்கை இருக்கு என்று :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

