05-28-2005, 10:28 PM
samsan Wrote:ஓம் சின்னப்பு... எனக்கு வடிவா கண்தெரியல அதுதான் இந்த தப்பு. :oops:
அரசர் காலத்து கண்ணாடி ஒண்டு விற்ப்பனைக்கு இருக்கு வேணுமா பாரும் நான் போட்டு இருக்கிறன் சிவக்கொளுந்தார் பாவிச்சது பொக்கிசமா பாதுகாத்து வாறம்
விலை கொஞசம் அதிகம்
:wink: :wink: :wink: :wink:
[b]


