05-28-2005, 08:42 PM
stalin Wrote:AJeevan Wrote:நன்றிகள் ஸ்ராலின்அஜீவன் நீங்கள் குறும் திரைபடம் உருவாக்குவபர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்-----------bbc one minute movies sectionஇல் எதிர்காலத்தில் உங்கள் குறும் படம் போட்டால் களத்துக்கு அறிய்தாருஙகள் நாஙகளும் பார்த்து மகிழ்வோம்--------------------------------------------------------------------ஸ்ராலின்
ஸ்ராலின்,
ஒரு நிமிடப் படம் ஒன்று செய்திருந்தேன்.
அது எனது வீடு எரியும் போது அழிந்து விட்டது.
எனது அடுத்த முயற்சி தொடங்க
தேவையானவற்றை செய்து கொண்டிருக்கிறேன்.

