05-28-2005, 08:34 PM
Mathan Wrote:அஜீவன் அண்ணா இப்போதும் ஏதும் படம் செய்கிறீர்களா?
சில வேலைகள் காரணமாக சில விடயங்களில் மௌனமாக இருக்கிறேன்.
சுவிசின் பேர்ண் பல்கலைக்கழக மாணவர்களோடு இணைந்து ஒரு சில குறும்படங்களை செய்து வருகிறேன்.
அத்தோடு டென்மார்க் ஒளிப்பதிவு இயக்குனர் ஒருவருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்.
இவ்வேலைகள் முடிந்ததும் எனது படவேலைகளை ஆரம்பிக்கலாம் என நினைத்திருக்கிறேன்.

