05-28-2005, 04:20 PM
sathiri Wrote:பிரான்ஸ் பாரிஸ் மற்றும் அதன் அண்டிய பகுதிகளில் குறிப்பாக தமிழர்வீடுகளை குறி வைத்து கொள்ளைகள் அண்மைகாலமாக நடை பெற்று வருகின்றது.கொள்ளையர்கள் அல்ஜிரியர்கள்(அடையார்) அல்லது கிழக்கு அய்ரோப்பிர்களாக இருக்கலாமென்றே எம:மவர் பலரும் நம்பிவந்தனர். கடந்தவாரம் இப்படியொரு 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் தற்செயலாக பிரெஞ்சு போலிசாரிடம் மாட்டியது அவர்கள் யாருமல்ல எமது தமிழர்களே.பொலிசார்அவர்களிடமிரந்த பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்து அவர்கள் வழங்கிய தகவல்களின்படி உரியவர்களிற்கு தகவல் கொடுத்தனர்.உரியவர்கள் யாரும் காவல்நிலைய பக்கம் போகேல்லையாம்; பணமும் நகையும் தங்கடை இல்லையெண்டிட்டினமாம்.காரணம் என்னெண்டா அந்த பணம் வருமான வரிக்கு கணக்கு காட்டாத சீட்டு மற்றும் வட்டிப்பணமும். மற்றவர்கள் அடைவு பிடித்த நகையுமாம். இப்ப பிரெஞ்சு பொலிஸ் குழம்பி போய் நிக்குதாம்<img src='http://img262.echo.cx/img262/9920/365618oq.gif' border='0' alt='user posted image'>
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
.

