09-24-2003, 12:30 PM
நம்ப நட நம்பி நடவாதே!
ஆழமறியாமல் காலை விடாதே!
திருந்தாமல் இருப்பவனை நம்பினாலும் திருந்துவது போல் நடிப்பவர்களை நம்பாதே!
ஏமாறாதே ஏமாற்றாதே!
படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோவில்!
ஆடதுசாரிகள் அனைவரும் கம்யூனிசவாதிகள் அல்ல, கம்யூனிசவாதிகள் அனைவரும் இடதுசாரிகள் அல்ல.
மார்க்சிசத்தில் நம்பி;க்கைகொண்டவர்கள் இடதுசாரிகள், ஆனால் இடதுசாரிகள் அனைவருக்கும் மார்க்சிசத்தில் பிடிப்பில்லை. மோத்த்தில் மார்க்சிசத்தைவிட சிறந்த சமூக விஞ்ஞானம் ஏதும் இல்லை. தற்கால ஜனநாயகம் முதலாளித்துவத்தின் ஆக்கிரமிப்பு பிடிக்குள் இருக்கும் அப்பாவி மக்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு சிறு சலுகை! சர்வதேசமயமாகல்ல என்ற பிடிக்குள் முதலாளித்துவம் அப்பாவி மக்களை இழுத்து செல்வதை புரியாதிருக்க செய்யும் சலுகைகள் வரிசையில் பாராளுமன்ற ஜனநாயகமும் ஒன்ற. அடிப்படை மனித உரிமை உண்மையில் உலகில் எங்காவது மதிக்கப்படுகிறதா? முதலாழித்துவம் தன்னை தானே காப்பாற்றிக கொள்ள இயற்றப்பட்ட சட்டம், பாராளுமன்றம், தாராள பொருளாதாரம் அனைத்தும் மனித குலத்தை சுரண்டுபவையே!
இந்த அடிப்படை பார்வை கூட இல்லது அடுத்தவர் கொடுத்த காசில் வானொலிகள் வருவது இனியும் தேவையில்லை. ஆதற்கு நிறைய வானொலிகள் ஏற்கனவே உள்ளது. தனி மனத உணர்வுகளை முதலில் மதிப்பதாயின் தோழமைக்கு வரைவிலக்கணம் தெரிய வேண்டும். தோழர் என்ற சொல் வெறுமனே படுத்து, குடித்து எழுவதால் வருவதல்ல. அங்கே நம்பிக்கை என்ற அச்சாணி இருக்கவேண்டும். அது உடைபடும் கட்டத்தில் தோழமை உடைந்துவிடும். ஒரு மனிதத்துடன் பழகிய உடன் அந்த நம்பிக்கை வருவதல்ல. காலப்போக்கில்தான் ஒவ்வரு மனித முகமும் தன் தனித்துவத்தை காட்டும்.
மனச்சாட்சி என்ப ஒவ்வரு மனிதனக்கும் இருக்கவேண்டும். தன்னை தானே சுயவிமர்சனம் செய்யும் பக்குவமும் இருக்க வேண்டும். ஆனால் நடந்தவைகளை மறைத்து சாட்சி இருக்கா பூச்சி இரக்கா என்று கேட்பது மிகுந்த அநாகரீகம். ஒரு மனிதன் என்று தன் மனச்சாட்சியை புறம் தள்ளி தான்னை முதனமைப்படுத்த னைகிறானெ அவன் அதற்காக எதையும் செய்ய தயங்க மாட்டான். இது நாம் ஈப்போ நேரில் பாரக்கும் ஒரு உண்மை. முனம் புண்பட வேதனையுன் விடைபெறுகிறேன். காரணம் ஒரு புண்பட்டவன் நான்!!!!! இது அழுகையல்ல ஒரு மனிதத்தின் ஆக்ரோசம்!