05-27-2005, 08:15 PM
Mathan Wrote:Vasampu Wrote:hari Wrote:இளவரசி இளவரசனை தேடாமல் யாரை தேடுறதாம்? :evil: :evil:
பேசாமல் ஒரு ஏழைக் குடிமகனை தெரிவுசெய்து இளவரசனாக்கி விடுங்கள். பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.
![]()
![]()
![]()
வசம்பு உங்களுக்கு யாரையாது கட்டி வச்சு பிரச்சனையை வெட்டினால் போதும் போல :evil: எதிர்காலத்தை பற்றி கவலை இல்லை போல
எதிர் காலத்தைப் பற்றி கவலைப் பட்டதால்தான் அப்படி ஒரு பதிலைச் சொன்னேன். ஒரு எழைக் குடிமகன் எனும்போது இளவரசியை பொறுப்பாக மனம் நோகாமல் கவனித்துக் கொள்வான். திருமணமாகாமல் உப்படியே போனால் இளவரசி முதிர்கன்னி ஆகிவிடுவா அதைப் பார்த்து சந்தோசப்படத்தானே நீங்களும் காத்திருக்கின்றீர்கள். இவ்வளவு அக்கறையுள்ளவர் இளவரசிக்காக ஒரு சுயம்வரத்தையாவது ஏற்பாடு செய்தீர்களா?????????????????????????
:oops:
:oops:


