09-24-2003, 08:36 AM
சுத்து மாத்து கருத்து அல்ல, நான் கூற வந்த மேற்குலக ஜனநாயகம் பற்றி, நம்மு நாட்டில் அது ஒரு சத வீதம்கூட இல்லை என்பது தெரியாதது அல்ல. இடது சாரி கொள்கைள் என்று நாம் மலை போல நம்பியிருந்து சோவியத்திலேயே குழி தோண்டி புதக்கப்பட்டதோ அன்றே தனிமனித ஜனநாயகம் புதைக்கப்படடு விட்டது என்று நம்புவன் நான். நீங்கள் கூறும் ஜனநாயகம் மிகவும் சிரிப்பிக்கிடமான என ஒன்று என்பதாலேயே இந்த விவாததத்pற்கு தள்ளப்பட்டேன். தனிமனித ஜனநாயகத்தை புரிந்திருந்தால் கடன் கொடுத்து மாண்டவர்களின் துன்பத்தில் கொஞ்சமேனும் அக்கறை செலுத்தியிருப்பியள். பூனைக்கு விழையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுது கதைதானே. இன்னுமொரு பதில் ஒரு ஊடகத்தில் எதை நான் எழுதவேணம் எதை எழுதக் கூடாது என்று நீர் கூறம் ஜனநாயகத்தை நீரே மறுதலிக்கையில் இந்த விவாதாம் விதாண்டாவாதமே. மொத்தத்தில் எனது சக்தியை இங்கு வீணாக்குவதை விட இன்னுமொரு இடத்தில் செலவு செய்தால் அது ஆரோக்கியமாக இருக்கும். நன்றி வணக்கம்.

