05-27-2005, 05:39 AM
எனக்கு ஒன்றும் புரியவில்லை! திடீர் என்று வந்தார்! சேனாதிபதி என்றார், வந்தவர் போனவர் எல்லோரையும் கைது செய்ய சொன்னார், வெறி இன்ரஸ்சிங்கா இருந்தது நானும் பேசாமல் இருந்துட்டன்! இப்ப பார்த்தால் கடைசியில் நானும் அவரும் தான் மிஞ்சுவம் போல கிடக்கு, இது சரி வராது, மந்திரியே..! அவரை அந்தமான் சிறைச்சாலைக்குள் போட்டுவிடுங்கள்! :evil:


