05-27-2005, 02:24 AM
ஒரு வைத்தியர் கத்தியால அறுவைச் சிகிச்சை செய்யும்போது.. அறுவைச் சிகிச்சையைப்பற்றி அறியாதவனுக்கு கொலை செய்வதுபோலத்தான் தெரியும்.. தற்செயலாக நோயாளி மரணித்தால்.. கேட்கவே வேண்டாம்.. டொக்டர் அவனைப் பொறுத்தளவில கொலையாளிதான்.. அவன் மனது மாறவேண்டுமானால்.. அவனாகத் தேடிச் சென்றுதான் அவற்றைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.