09-23-2003, 11:39 PM
நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு..
கிட்ட வந்து முட்ட வந்தா கிண்ணுன்னுதான் இருக்கு..
தங்கக் குடமே..
தஞ்சாவூர் கடமே..
மந்திரிச்சு விட்ட மலையாளப் படமே..
பாடல் வரி செக்சியாயில்லை பரணி..
படமும் செக்சிதானாம்..
பெயர் புதுக்கோட்டையிலிருந்து சரவணனாம்..
பாடினது தனுஷாம்..
சோடி தனுஷ்.. தாரிகாவாம்..
இசை யுவன் சங்கர் ராஜாவாம்..
என்ன தாத்தா பொறுக்கி தாறார் எண்டு யோசிக்கிறியளே.. பொறுக்கி தந்தால் பொறுக்கி எடுக்கிற தேவை சுலபமாகுமல்லோ. அதுதான்..
ஏதொ லைட் ஆன் பண்ண சுவிச்சை அமத்த பிரகாசமா பத்திச்சுது குமுதத்திலை அதுதான்.. பிரகாசம் குறையமுதல் தந்திருக்கு.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail