05-26-2005, 05:52 PM
யெர்மனியில் ஒரு நகரத்தில் இரு எம்மவர் சேர்ந்து பாட்ணசிப்பா ஒரு கேயில் ஒண்டு கட்டி வியாபாரத்தை ஆரம்பிச்சவை வியாபாரம் நல்லாதான் நடந்தது இப்ப என்ன பிரச்சனையெண்டா லாபம் பிரிக்கிறதிலை பாட்னர் இருவருக்கையும் பிடுங்கு பாடாம் பிரச்சனை கோட்டுக்கு போட்டுதாம். கோட்டு தீர்ப்பு முடிவிலை கோயிலை கம் பிள்ளையார் கோயிலை போல அந்த நகர சபையே பொறுப்பெடுக்க போகுதாம். இரண்டு பாட்னருக்கும். யேர்மன் காரன் ஊதினான் பாருங்கோ கூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூ<img src='http://img278.echo.cx/img278/7361/365619hs.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

