05-26-2005, 04:51 PM
Niththila Wrote:ஆகா இண்டைக்க கனக்க கைதுகள் அடுத்ததாக சேனைத்தளபதியான உன்னை அவமானப்படுத்தியதுக்காக நித்திலாவையும் கைது செய்யுங்கள்...எங்கள் நாட்டில் கேள்வி கேட்கமுடியாது கேட்டால் இது தான் நடக்கும் எல்லா மக்களும் சும்மா இருக்க நீங்கள் என்ன கேளவி கேட்கிறது......Nilavan Wrote:சே இந்த மன்னர் குடும்பத்தின்ர லூட்டி தாங்கலப்பா.. இனி ஒரு ஆண்டி குடும்பத்தை ஒருவாக்கினாத்தான் சரியா வரும் போலகிடக்கு.. என்ன நான் சொல்லறது
.யாரது அங்கே இந்த தமிழினியை பிடித்து சிறையில் தள்ளுங்கள் எங்கள் மன்னவனுக்கு எதிராக புரட்சி செய்து ஆண்டி குடும்பத்தை உருவாக்கினார் என் குற்றம் சாட்டுங்கள்.......இது எனது கட்டளை..
நிலவன்
நிலவன் அண்ணா உங்களுக்கு என்ன தைரியம் இருந்தா எங்கட அக்காவை சிறையில போடச் சொல்லுவீங்க :evil: :evil:
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>


