05-26-2005, 04:42 PM
Malalai Wrote:அக்கா ஒரு கேள்வி....ஓரு பெண் இன்னுமொரு பெண் மீது என்ன சந்தர்ப்பத்தில் கோவம் கொள்கிறாள்? :?: :?: :mrgreen:
<b>கூட்டிக்கழிச்சுப்பாத்தால் எல்லாச்சந்தர்ப்பத்திலயும் கோபம் கொள்கிறாள் எப்பவாவது ஒரு சந்தர்ப்பத்திலதான்</b>(உதாரணமாய் -தனக்கு கிடைக்காதது இன்னொருத்திக்கும் கிடைக்காமல் போகும் போது) <b>கோபம் கொள்ளாமல் ஒற்றுமையாய் இருக்கிறாள்.</b>
[size=16]<b> </b>

