05-26-2005, 04:22 PM
என்ன தளபதி ? பதவி கிடைச்ச உடனேயே ஆசைக்கு எல்லாரையும் உள்ள போடுறதில் நிக்கிறீங்கள். அதுவும் என் அன்புத் தங்கையை, பாசமுள்ள மந்திரியை. இது நியாயமா? அவர்களை உடனே விடுதலை செய்யுங்கள்! ஆசையாக இருந்தால் நம்ம டக்க ஒருக்க உள்ள போட்டு எடுங்கள்!


