05-26-2005, 04:12 PM
Danklas Wrote:ம்ம் பறவாயில்லையே இராவணனுக்கு வெட்டி ஒட்டிறவேலை ஒண்டு வந்திட்டுது... ஏற்கனவே வெட்டி ஒட்டினதை களத்தோழர்கள் மறந்துவிட்டனரோ??என்னங்க கதைக்கிறீங்க... மன்னர் என்றாள் ஆளததானே!! துப்பாக்கி என்றால் சுடத்தானே!! அதே போல களம் என்றால் எழுதத்தானே!!! பிழை என்றால் அதை வெட்டத்தானே மட்டுறுத்தினர்!!!.....:?
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>


:?