05-26-2005, 01:12 PM
poonai_kuddy Wrote:Malalai Wrote:அக்கா ஒரு கேள்வி....ஓரு பெண் இன்னுமொரு பெண் மீது என்ன சந்தர்ப்பத்தில் கோவம் கொள்கிறாள்? :?: :?: :mrgreen:
மழலைக்கா கேக்கிறதப் பாத்தா அவ எதிர்பாக்கிற பதிலவேற போல கிடக்கு. தன்ர காதலன இல்லாட்டி புருசன இன்னொரு பெண் தட்டிக்கொண்டு போகேக்க கோவம் வருமோ? :?
இதே பதிலைத் தானே மழலை எதிர்பார்த்தீங்க? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
----------

