05-25-2005, 09:59 PM
<b> தேவனின் கடிதம் --3
வணக்கம் அப்பு எப்பிடி சுகமா இருக்கிறீங்களா? எதோ கடவுள் புண்ணியத்திலை நானும் சுகமே உள்ளேன்
மேலும் இஞ்சையப்பு போணகிழமை ஒரு முசுப்பாத்தி நடந்தது எண்ணெண்டால் ஒரு Departmet லை வேலை செய்யிற இரண்டு தமிழ் பெடியள் அடிபட்டு இருக்கினம் இது அவையின்ரை Supervisor க்கு தெரிய வர 2 பேருக்கும் 1நாள் சம்பளம் வெட்டப்பட்டது எச்சரிக்கை செய்யப் பட்டும் அனுப்பப்பட்டனர் அதிலை என்ன கொடுமை எண்டால் அடிபட்டவர்களில் ஒருவர் மட்டகளப்பு மற்றவர் யாழ்ப்பாணம் அந்த மட்டக்களப்பு ஆள் கருணா பார்ட்டியை சேர்ந்தவர் இந்த நிகழ்ச்சியை அவர் தன் கூட்டத்துக்கு நான் யாழ்ப்பாணத்தானை அடித்துவிட்டேன்" எண்டு சொல்ல அவர்களும் ரசித்து சிரித்திருக்கிறார்கள் இதை அதனூள் இருந்த ஒருவர்{அவரும் மட்டகளப்பு ஆள்தான்} எங்களுக்கு வந்து சொல்ல எங்களோடு இருந்த 2பேருக்கு சூடாகிவிட்டது "உயிருக்கு பயந்து ஓடி வந்த நாய்கள் இங்கை வந்தும் பிரதேசவாதத்தை தொடக்கப் பாக்குதுகள்" எண்டு சொல்லிவிட்டு அவரின் roomக்கு போனோம் அவரை தனிய கூப்பிட்டு மரியாதையாகத்தான் சொன்னோம். " தம்பி உங்கடை பிரதேசவாதத்தை ஊரோடை வைச்சுக் கொள்ளும் பிழைக்க வந்தால் அதைமட்டும் பாரும் " என்றோம் அவா; கொஞ்சம் திமிராகத்தான் கதைத்தார் நாங்களும் கதைக்க போனால் பொpய பிரச்சனை வரும் போல இருந்ததால் திரும்பி வந்து விட்டோம் ஆனாலும் அவருக்கு சரியான பாடம் படிப்பிக்க வேணும் எண்டு நினைச்சம்...
அவரின் section Supervisor சிங்கள இனத்தவரானாலும் எங்களுடன் நல்ல சினேகிதம் அவரிடம் விசயத்தை வேறு விதமாகச் சொல்லி எதாவது தண்டனை கொடுத்தால் தான் மற்றவர்களும் கொஞ்சம் அடங்கி இருப்பார்கள் எண்டு சொல்லி வைத்தோம்..
இன்று அந்த பிரதேசவாதம் பேசியவர் றோட்டிலை பேப்பர் பொறுக்கிறார்(இதுக்கு முன்னம் பெய கலேக்டர் வேலை ஒண்டும் பாக்கேலை ஆபிஸ்குள் கூட்டித்திரிந்தவர் இப்ப றோட்டிலை கூட்டிறார் அவ்வளவுதான்}
அப்பு ஒரு தமிழனுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்து விட்ட மனவருத்தம் இருந்தாலும் பிரதேசவாதம் பேசி திரிபவர்கள் எதிரியைவிடப் பொல்லாதவர்கள் அவர்களை ஆரம்பத்திலேயே கிள்ளிஎறிந்து விடவேண்டும் இந்த விசயம் அவர்களின் பொறுப்பாளருக்கு தெரிய வர எங்களை அடையாளம் காட்டும்படி கேட்டுள்ளாராம் அப்பு இஞ்சை அவா; எங்களை ஒரு ..........ரும் பண்ணஏலாது நீங்க பயப்பிடாதைங்கோ..என்ன vacation வரேக்கை எதன் செய்யப் பாப்பினம் நான்தானே இப்போதைக்கு vacation வரும் நோக்கம் இல்லையே ஆனபடியால் பயப்பிடதேவையில்லை அப்பு.....
இப்படிக்கு
அன்பின் தேவன் </b>

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>