09-23-2003, 07:46 PM
Quote:அப்ப எனி Mc...yarl என்று ஒரு யாழ்ப்பாண சிக்கின் விப்பானோ...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ... McYarl என்றால் தோசை சுட்டு, அதுக்குள்ள கோழி இறைச்சிப் பொரியல் வைத்து, சுத்திப் போட்டுத் தருவார்கள்.அது ஒருபுறம் இருக்கட்டும்.
இலன்டனில் பெட்டைகள் எல்லாம் பெடியங்களை ஏதோ சொக்கிலேட்டின் பெயர்கள் கொண்டு வகைப்படுத்தியிருக்கிறார்கள் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உண்மையா?

