05-25-2005, 07:02 PM
பலரின் வேண்டுகோளிற்கிணங்கவும் சில சிக்கல்களை தவிர்க்கவும் இனி சாத்திரியின் ஐரோப்பிய அவலத்தில் ஊரின் பெயரும் இடம்பெறாது என தெரிவித்து கொள்கிறேன் அதை விட சாத்திரிக்கு வாற மிரட்டல் கடிதங்களாலை எனக்கு ஒரே குலைப்பன் காச்சல் உதறுது எண்டாலும் பரவாயில்லை எழுதுறன்
அண்மையிலை யெர்மனியிலை ஒரு கலியாணத்திற்கு சாத்திரியை கூப்பிட்டிருந்தவை நானும் போனா வடை பாயாசத்தோடை ஒரு வெட்டு வெட்லாமெண்டு போனனான் அங்கை இரண்டு அம்மணிகள் பக்கத்திலை இருந்து கதைச்சு கொண்டிருந்தவை எனக்கு ஒட்டுகேக்கிறது ஒரு வியாதி நானும்; மெல்ல அவை என்ன கதைக்கினமெண்டு மெல்ல காதை விட்டன் ஒரு அம்மணி மற்றவரிட்டை எடியே உந்த சாறி நீ போனமாதம் அந்த பிறந்தநாழுக்கெல்லே கட்டி கொண்டு வந்தனி எண்ட மற்ற அம்மணி அசடு வழிந்தபடி ஓமடி உனக்கு சரியானஞாபகசக்தி புது சாறி எடுக்க போக நெரமில்லை வேலை அதைவிட மனிசனும் ஒவ்வொரு பங்சனுக்கும் ஒரு சாறியோ எண்டு சத்தம் போட்டுது அதுதான் எடுக்கேல்லை எண்டார். மற்றவர் நான் இஞ்சை வந்து பத்து வருசமாகிது ஒரு பங்சனுக்கு உடுத்த சாறி மற்ற பங்சனுக்கு உடுத்துறேல்லை வீட்டிலை ழூண்டு அலுமாரியிலை என்ரை சாறி இருக்கு அதைவிட நாங்கள் உழைக்கிறம் எதுக்கு மனிசனை கேப்பான்.எண்டார். நானும் நான் போட்டிருந்த கறுப்பு கோட்டை பாத்தன் அது அழுதபடி என்னை பாத்து கேட்பது போலிருந்தது அடபாவி நீயும் என்னை 6 வருசமா கலியாண வீடு பிறந்தநாள் செத்தவீடு எண்டு போட்டு அடிக்கிறாய் என்னை விடலாம்தானேஎண்டு

<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/