05-25-2005, 06:23 PM
Quote:மாமா முழிப்பதால் உங்களுக்கு ஏதும் பாதிப்பாயின் சொல்லுங்கோ கேட்டு சொல்லுறேன். ஆமா உங்கள் கண்ணீர் எப்படி போகுது?பாதிப்பு இருக்கே....கண்ணீருக்கு என்ன பஞ்சம் அருவி மாதிரி சல சல என்று ஓடிட்டே இருக்கு...தந்தையும் கவனிக்கிறார் இல்லை.....என்ன றோயல் பமிலி இது..சே
நன்றி சுட்டி கேட்டதுக்கு....(கண்ணீர் வழிஞ்சிட்டே இருக்கு..அதுக்கு இடையில பேசுறன்...
)
" "
" "
" "

