05-25-2005, 06:20 PM
Quote:மந்திரியார் பணத்தை சுருட்டிக் கொண்டுயாரங்கே வசியண்ணாவை அடையுங்கள்...எங்க நம்ம சேவசனைக் காணல...என்ன வசி அண்ணா ரோயல் பமிலியோட என்ன சேட்டை ஆஆஆ அதுவும் நம்ம மந்திரி மேல இப்படி அபாண்டமா பழி போடுறது ஆஆஆ....மந்திரி அப்படி செய்ய மாட்டார் சரியா.... :twisted: :twisted: :twisted: :wink: என் மீதும் தந்தை மீதும் அவர் எவ்வளவு பாசம் அன்பு வைத்திருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா ஆஆஆஆ :twisted: :twisted: :twisted:
ஓடினபடியால் தான் மன்னர் குடும்பத்துக்கு இந்த நிலை..
மன்னரை பாருங்கள் கிழிந்த உடுப்பு போல தெரிகிறதே..
அய்யோ பாவம்
" "
" "
" "


