05-25-2005, 05:38 PM
Malalai Wrote:Quote:பாவம் மதன் அண்ணா. அவர் தான் அரச மாளிகையில் எந்தப்பதவியும் வேண்டாம் என்று ஒதுங்கியவராச்சே. பின்புமேன் மதன் அண்ணாவை இழுக்கிறீங்க.அப்படி சொல்லுங்க சுட்டி..சும்மா சும்மா எல்லாம் முழிக்கிறார் உங்க மாமா.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: .
மாமா முழிக்கிறார் தானே சிரிக்கவில்லையே. சிரித்தால் கேட்கலாம் ஏன் மாமா சிரிக்கிறீங்க என்று. கண்ணைப்போட்டு உறுட்டினால் அதற்கும் கேட்கலாமா? ஏன் உறுட்டுறீங்க என்று? அப்புறம் கேட்பார் அது என் கண் நான் உறுட்டுவேன் அதை கேட்க நீங்க யாரு என்றால்? சும்மா விடுங்க மழலை அவங்க ஆச்சு அவங்க கண் ஆச்சு. அதுஅது அவங்க அவங்க சுதந்திரம். ஒருத்தரின் சுதந்திரம் மற்றோரை பாதித்தால் அதை கேட்கலாம். மாமா முழிப்பதால் உங்களுக்கு ஏதும் பாதிப்பாயின் சொல்லுங்கோ கேட்டு சொல்லுறேன். ஆமா உங்கள் கண்ணீர் எப்படி போகுது? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

