05-25-2005, 05:28 PM
வசி நீர் எங்கையோ அரண்மனைக்குள் இருந்துதான் இவ்வளவு தகவலையும் எடுத்திருக்கிறீர் என்பது தெளிவாக தெரியும்! அதை வெகுவிரைவில் கண்டுபிடிக்கின்றேன்! :evil: :evil: ஆனால் ஒரு பிழை விட்டுட்டீர் அதாவது நான் பெயர் பலகையை தூக்கி எறிந்தது மன்னர் ஹரி என்பதுக்கு பதிலாக யாரோ ஒரு மடையன் மன்னர் நரி என்று போட்டுட்டான்! :evil: பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லவேண்டும் :evil:


