05-25-2005, 05:12 PM
நீங்கள் ஏன் கோவிக்கிறீர்கள்? நீங்களாவது அப்படி ஒருவரை களத்தில் கண்டீர்களா? பின்ன ஏன் கோவிக்கிறீர்கள்? கடைசி மன்னரின் பாதி தகுதியாவது இருந்தால் பரவாயில்லை அதுவும் இல்லை பிறகு எப்படி நான் இளவரசராக ஏற்பது?


