05-25-2005, 05:11 PM
<img src='http://img192.echo.cx/img192/91/p107a8gp.gif' border='0' alt='user posted image'>
''மன்னரே! நீங்கள்தான் பட்டத்து அரசர்.
அதில் எந்த சந்தேகமுமில்லை.
அதற்காக சதா பட்டத்தோடு அலைவது
கொஞ்சம்கூட நல்லாயில்லை!''
__________________
<img src='http://img192.echo.cx/img192/3379/p107b1sl.gif' border='0' alt='user posted image'>
''மகாராஜா! மகாராணியை யாரோ கிட்நாப்
செஞ்சுட்டு போயிட்டாங்க!''
''அப்படியா சமாசாரம்!
முப்படைகளையும் உடனே கூட்டி,
எல்லோருக்கும் இனிப்பு வழங்க உத்தரவிடுங்கள்!''
_____________________
<img src='http://img210.echo.cx/img210/3866/p89a1tu.jpg' border='0' alt='user posted image'>
''அரசர் ஏன் தமது பெயர்ப்பலகையை
கோபமாக விட்டெறிகிறார்?''
''எவனோ ஒருவன் அதில் எழுதியிருந்த 'மன்னர் வீரகேசரி'
என்பதை அடித்துவிட்டு, 'மன்னர் ரவாகேசரி' என்று
எழுதி வைத்து விட்டானாம்!''
______________________
<img src='http://img210.echo.cx/img210/8525/p89b9rl.jpg' border='0' alt='user posted image'>
''சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்த அரசர்
பயங்கர தரித்திரத்தில் இருக்கார்னு எப்படிச் சொல்றே?''
''இளவரசி கையில் ரோஜா மாலைக்குப் பதில்
அரளிப்பூ மாலை இருக்கே!''
________________
நன்றி:vikatan