05-25-2005, 05:00 PM
vasisutha Wrote:மகளுக்கு ஒரு இளவரசனை கட்டி வைப்பம் என்று இல்லைஎன்ன சொல்கிறீர்கள்! என் மகளை சும்மா கட்டிக்கொடுக்கமுடியுமா? மகளுக்கு ஏற்ற அறிவுள்ள அழகான பொருத்தமான இளவரசன் அல்லவா வேண்டும். அப்படி நான் யாரையும் களத்தில் காணவில்லை என்ன செய்கிறது நான்? பாப்பம் புதிய உறுப்பினர் யாராவது நல்ல தகுதியுடன் வாரார்களா என்று. :roll:
மன்னர் சோமபானம் அடிச்சுப் போட்டு விழுந்து கிடக்கிறார்.
என்ன அரச பரம்பரையோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen:


