05-25-2005, 04:45 PM
Quote:மகளுக்கு ஒரு இளவரசனை கட்டி வைப்பம் என்று இல்லைதந்தையே பாருங்க நிலமையை....இதுக்கு தான் சொல்றது....ஒழுங்க இருக்கணும் என்று....
Quote:மன்னர் சோமபானம் அடிச்சுப் போட்டு விழுந்து கிடக்கிறார்.தந்தையப் பற்றி என்ன சொல்றிங்க ஆஆஆ.... :evil: :evil: :evil: :wink:
Quote:என்ன அரச பரம்பரையோ?உள்ள போக ஆசையோ வசி அண்ணா.... :evil: :evil: :evil: :wink:
" "
" "
" "


