05-25-2005, 12:55 PM
அண்ணாக்கு வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்கண்ணா நாங்கள் வாசிக்க
அது உங்கட சொத்தண்ணா உங்கட கருத்துகள் உங்கட சொத்துதானேயண்ணா உங்கட கருத்துகள நாங்கள் எப்பிடி எங்கட சொத்தாக்கேலும்
தமிழினியக்கான்ர இந்த கன்னி முயற்சி மேல மேல வளரோணும் ஆறுதலா வாசிச்சிட்டு முழுசா பாத்திட்டு குறையள சொல்லுறணண்ணா திரும்ப திரும்ப வாழ்த்துக்களண்ணா அக்கா