05-25-2005, 12:10 PM
வாழ்த்துக்கள் மூலம் உற்சாகம் நல்கும் உறவுகளே உங்களுக்காகத்தான் அந்தப்படைப்பே...! அது உங்கள் சொத்து...! அதுமட்டுமன்றி அப்படைப்பு குருவிகள் மற்றும் தமிழினியின் கன்னி முயற்சி... தவறுகள் இருக்கலாம்... நிறைகளோடு தவறுகளையும் சுட்டிக்காட்டத் தவறாதீர்கள்...!
வாழ்த்துக்கள் அனைத்தும் உங்களுக்கே சொந்தம்...! நன்றிகள்..!
வாழ்த்துக்கள் அனைத்தும் உங்களுக்கே சொந்தம்...! நன்றிகள்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

