05-25-2005, 11:18 AM
kirubans Wrote:இந்த விதிமுறைகளைப் பயன்படுத்தி வரைவதற்கு படத்திலுள்ள எத்தனை புள்ளிகளை தொடக்கப் புள்ளிகளாகப் பாவிக்கலாம்? எவை அந்தப் புள்ளிகள்?
வந்துள்ள விடைகள் சரியே.
2 தொடக்கப் புள்ளிகள் (P, Q)
கவனித்துப் பாருங்கள். இரண்டு புள்ளிகளிலிருதும் ஒற்றை தானத்தில் கோடுகள் செல்கின்றன. ஒன்றில் ஆரம்பித்தால் மற்றதில் முடிவடையும்.
இதுவும் கணிதத்தில் உள்ளதுதான். செவ்வகத்தின் மேலுள்ள முக்கோணத்தை எடுத்துவிட்டால் ஒரு கோட்டுக்கு மேலால் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை போகாமல் புள்ளிகளை இணைக்கமுடியாது. விரும்பினால் முயற்சி செய்து பாருங்கள்.
கணிதம் என்றால் பலர் பயப்படுகிறார்கள். எனவே விதியை விளக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை!
<b> . .</b>

