09-23-2003, 02:40 PM
mohamed Wrote:ஆதாரம் கொண்டு வந்து நீதி நியாயாம் தேட இது நீதிமன்றமில்லை. உங்களைப்போன்றவர்கள் கண்களை மூடியபடி ஜனநாயகம் கதைக்கையில் யார் என்ன சொன்னாலும் அது பிழையாகவே இருக்கும். மேற்கு நாடுகளின் வரட்டு ஜனநாயகம் வெயும் போலி அதற்குள் வாழ்ந்து கொண்டு நாம் நல்லாவே கதைக்கலாம்.மேற்கு நாடுகளின் வரட்டு ஜனநாயகம் போலியோ அல்லவோ எனத் தீர்மானிப்பது அங்கு வாழும் மக்கள். ஆயுததாரிகளோ இராணுவமோ அல்ல. அதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள்தான் நீதி நியாயம் கேட்பதாக கருத்துக்கொண்டுவந்துள்ளீர்கள். அது தெரியவில்லையா உங்களுக்கு. ஒரு வானொலியை வரவிடாமல் தடுப்பதுதான் உங்கள் ஜனநாயகமோ.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

