09-23-2003, 02:20 PM
ஆதாரம் கொண்டு வந்து நீதி நியாயாம் தேட இது நீதிமன்றமில்லை. உங்களைப்போன்றவர்கள் கண்களை மூடியபடி ஜனநாயகம் கதைக்கையில் யார் என்ன சொன்னாலும் அது பிழையாகவே இருக்கும். மேற்கூறிய கூற்று அதாவது ஐரோப்பாவில் வானொலி பற்றி நான் பேசுகையில் அந்தந்த கட்சிகளுக்கு ஒரு வானொலி உள்ளதே தவிர வேறு இல்லை. இதை புரியதா உம்முடன் கதைப்பது வெறும் சுவருடன் கதைப்பது தான். முதலில் நீர் புரிந்து கொண்ட ஜனநாயகம் பற்றி ஒரு விழக்கம் தாரும் அதற்கு பின் நான் பதில் கூறுகிறேன். உற்த வானொலி உடையக் காரணம் கூட முப வின் ஜனநாயக விரோதப் போக்கே.. உமக்கு அது தெரியுமே.. மேற்கு நாடுகளின் வரட்டு ஜனநாயகம் வெயும் போலி அதற்குள் வாழ்ந்து கொண்டு நாம் நல்லாவே கதைக்கலாம்.

