09-23-2003, 01:44 PM
ஐயா மொஹமது.. நேர்மையான ஊடகங்கள் என தமிழ் ஊடகங்கள் எதுவுமில்லை. உங்கள் நேர்மையான கருத்தை குப்பையில்போட அந்தக்கூற்று ஒன்றேபோதும். ஜனநாயகத்தை மதிக்காதவன் செய்வதெல்லாம் செய்துவிட்டு பழியை ஜனநாயத்தின்மீது திணிப்பது வளமையாகிவிட்டது. ஜனநாயகக்கொலை செய்பவனெல்லாம் ஜனநாயகவாதியல்ல. திரும்பவும் ஊகம்தான் தெரிவிக்கிறீர்கள். எந்தக் குற்றச்சாட்டுக்கும் உங்களிடம் ஆதாரம் இல்லை என்பது கண்கூடு. இதற்குமேலும் எழுதி எனது நேரத்தை வீனாக்க விரும்பவில்லை. [size=14]ஜனநாயகம் என்ற என்ற சொல்லுக்குப் பயப்படுபவன் ஒருநாளும் ஜனநாயகவாதியாக இருமுடியாது..
நன்றி வணக்கம்.
நன்றி வணக்கம்.
Truth 'll prevail

