05-25-2005, 01:32 AM
kirubans Wrote:<img src='http://img167.echo.cx/img167/4052/envelop2sc.jpg' border='0' alt='user posted image'>இது கணக்கு பாடமா ஐயோ..
ஆனால் இதை நான் கையை எடுக்காமல் வரைந்து பார்த்தேன்.
சரியாக வந்தது. 8)
<b>P</b>என்ற புள்ளியை தொடக்கப் புள்ளியாக கொண்டு
<b>Q</b>.. <b>R</b>.. <b>T</b>.. <b>S</b>.. <b>U</b>.. <b>R</b>.. <b>S</b>.. <b>P</b>.. <b>T</b>.. <b>Q</b> வரைந்தால் கையை எடுக்காமல் வரையலாம்.
நான் கூறிய முறை சரியா தெரியாது.. ஆனால் விடை சரி

