05-25-2005, 01:16 AM
<img src='http://img167.echo.cx/img167/4052/envelop2sc.jpg' border='0' alt='user posted image'>
மேலே தரப்பட்ட கடித உறை உருவமானது பென்சிலைப் பேப்பரில் இருந்து எடுக்காமல் ஒரே தடவையில் வரையப்படவேண்டும். அத்துடன் ஒரு கோட்டுக்கு மேலால் மீண்டும் போகக் கூடாது. எனினும் ஒரு புள்ளியை எத்தனை தரம் வேண்டுமென்றாலும் இணைக்கலாம்.
இந்த விதிமுறைகளைப் பயன்படுத்தி வரைவதற்கு படத்திலுள்ள எத்தனை புள்ளிகளை தொடக்கப் புள்ளிகளாகப் பாவிக்கலாம்? எவை அந்தப் புள்ளிகள்?

<b> . .</b>