05-24-2005, 11:41 PM
Quote:காதலின் பார்வை தந்துகாலம் செய்த கோலம் என்றே கண்ணீரோடு வடித்த கவிதை அருமை.
கண்களைப் பறிக்கும்
எண்ணம் ஏன் கண்ணே?
கண்களில் கவி பாடியே
களித்திருந்தேன் - ஆனால்
காலம் செய்யும் கோலம்
இதயத்தை இன்று
நார்நாராகக் கிழிக்கிறதே.........!
வாழ்த்துக்கள்.

