05-24-2005, 06:54 PM
Malalai Wrote:தயவு செய்து என் கண்ணீரை மாசு படுத்தீர்கள்....அது என்னவனுக்கு எழுதியது....நன்றி....![]()
![]()
![]()
சண்டைகள் வேண்டாம் இதற்குள்...
அக்கா அழாதேங்கோ
குருவியண்ணாக்கு விளங்கினாப் பிறகு பதிலெழுதாமல் விளங்காமலே ஏதோ விளங்கினமாதிரி பதிலெழுதி பிறகு விளங்கேல எண்டு சொல்லி வில்லங்கத்த விலைக்கு வாங்கிட்டு இப்ப வந்து உளறல் வேற :evil: முதல்ல நான் கேட்டதுக்கு பதில எழுதுங்கோ. :evil:

